Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…’ – பிரேமலதா | Premalatha vijayakanth press meet at madurai

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 6, 2024
in அரசியல் செய்திகள்
0
`கார் ரேஸுக்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற முடியும்; விஜய் மாநாட்டுக்கு மட்டும்…’ – பிரேமலதா | Premalatha vijayakanth press meet at madurai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழ்நாட்டுக்கு எந்த பலனுமில்லை. அணை கட்டப்பட்டால் தமிழ்நாடு பாலைவனமாகும். அதற்கு மாற்றாக தமிழ்நாட்டிலேயே அணைகளை கட்ட திட்டமிட வேண்டும்.

பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் வன்மையாக கண்டிக்கக்கூடியது. சினிமா துறையில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பெண்களை தவறாக தவறாக பயன்படுத்தும் மனப்பான்மை மாற வேண்டும். பசுத்தோல் போர்த்திய புலிகள் போல பெரிய மனிதர் போர்வையில் பல வேலைகளை செய்து கொண்டிருக்கின்றனர். பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், அவர்களுக்கு நான் எப்போதும் உறுதுணையாக இருப்பேன்.

பிரேமலதா விஜயகாந்த் - விஜய்பிரேமலதா விஜயகாந்த் - விஜய்

பிரேமலதா விஜயகாந்த் – விஜய்

பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு தூக்கு தண்டனை போன்ற கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட வேண்டும். சில ஆண்களின் தவறான செயல்களால் மொத்த ஆண்களுக்கும் தலைகுனிவு ஏற்படுகிறது.

விஜயின் GOAT படத்திற்கு வாழ்த்துகள். விஜய்யின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் இந்த அரசுக்கு என்ன பிரச்னை? கார் ரேஸ் நடத்துவதற்கு ஒரே இரவில் நீதிமன்ற அனுமதி பெற அரசால் முடிகிறது. ஜனநாயக நாட்டில் கட்சி நடத்த எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஏன் அனுமதி மறுக்கிறீர்கள்? யார் வளர்ச்சியையும் யாரும் தடுக்க முடியாது.

ஆவினில் பாலில் தண்ணீர் கலப்பது ஊரறிந்த உண்மை. பல ஊழல்கள் நடப்பதும் உண்மை, இதையெல்லாம் கவனிக்க அரசாங்கம் தவறிவிட்டது.

முதலமைச்சர் அமெரிக்கா செல்வதற்கு பதிலாக தமிழ்நாட்டில் நடக்கும் ஊழல்களை சரி செய்தாலே போதும். ஒரே இரவில் ரூ.5,000 கோடிகள் செலவு செய்து கார் ரேஸ் நடத்துவதால் யாருக்கு என்ன பலன் அந்த பணத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் நல்ல தரமான சாலைகளை அமைத்திருக்கலாம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றலாம்.

விஜய் மாநாடு நடத்தி, கட்சி தொடங்கி, கொள்கைகள், செயல்பாடுகளை அறிவித்த பின்னர்தான் அவருடனான கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்” என்றார்.



.

Previous Post

Justice Chandru: `நீதிபதிகள் வீட்டிலேயே மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன’ – மேனாள் நீதிபதி சந்துரு | justice chandru about home maid workers rights

Next Post

புல்டோசர் கலாசாரத்துக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. அடங்குவாரா `புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத்? | Is Supreme Courts Statements on bulldozer justice a checkmate for Yogi adityanath?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புல்டோசர் கலாசாரத்துக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. அடங்குவாரா `புல்டோசர் பாபா’ யோகி ஆதித்யநாத்? | Is Supreme Courts Statements on bulldozer justice a checkmate for Yogi adityanath?

புல்டோசர் கலாசாரத்துக்கு குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்.. அடங்குவாரா `புல்டோசர் பாபா' யோகி ஆதித்யநாத்? | Is Supreme Courts Statements on bulldozer justice a checkmate for Yogi adityanath?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In