Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமனம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பிரான்ஸ் புதிய பிரதமராக மைக்கேல் பார்னியர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரக்ஸிட் பேச்சுவார்த்தையாளரான மைக்கேல் பார்னியரை பிரான்ஸ் புதிய பிரதமராக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வியாழக்கிழமை நியமித்துள்ளதாக எலிஸி அரண்மனை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டில் மைக்கேல் பார்னியர் பிரக்ஸிட் பணிக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

73 வயதான மைக்கேல் பார்னியர் நான்கு முறை கேபினட் அமைச்சராகவும் இரண்டு முறை ஐரோப்பிய ஆணையராக பணியாற்றியுள்ளார்.



.

Previous Post

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே ஒவ்வொரு குடிமகனின் கடமை

Next Post

Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை – டாப் 10 நியூஸ்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை – டாப் 10 நியூஸ்!

Tamil Top 10 News: ஜாபர் சாதிக்கின் சொத்துகள் முடக்கம் முதல் சாட்டை துரை முருகனுக்கு ஜாமீன் வரை - டாப் 10 நியூஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In