Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Bangladesh: `ஹேக் ஹசினா பேசுவது இந்தியாவுக்கும், எங்களுக்கும் நல்லதல்ல…’ – இடைக்கால தலைவர் யூனுஸ் | ‘She has to keep quiet…’: Chief advisor Yunus on Sheikh Hasina’s remarks on Bangladesh from India

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in அரசியல் செய்திகள்
0
Bangladesh: `ஹேக் ஹசினா பேசுவது இந்தியாவுக்கும், எங்களுக்கும் நல்லதல்ல…’ – இடைக்கால தலைவர் யூனுஸ் | ‘She has to keep quiet…’: Chief advisor Yunus on Sheikh Hasina’s remarks on Bangladesh from India
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“இந்தியாவில் இருக்கும்வரை ஷேக் ஹசினா அமைதியாக இருக்க வேண்டும்” என்று சமீபத்திய நேர்காணலில் வங்கதேசத்தின் புதிய இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் PTI, முகமது யூனுஸை பேட்டி எடுத்துள்ளது. அதில், “ஷேக் ஹசினா அவ்வப்போது பேசி வரும் பேச்சுகள் எதுவும் யாருக்கும் பிடிக்கவில்லை. இந்தியாவில் இருந்துகொண்டு அவர் பேசும் அனைத்தும் பிரச்னைக்குரியதாக இருக்கிறது.

ஒருவேளை அவர் அமைதியாக இருந்தால் நாங்களும், மக்களும் அனைத்தையும் மறந்திருப்போம். ஆனால் அவர் இந்தியாவில் இருந்துக்கொண்டு எதாவது பேசுவதும், எங்களுக்கு வழிமுறைகள் கொடுத்துக்கொண்டும் இருக்கிறார். இது யாருக்குமே பிடிக்கவில்லை.

மேலும் இது இந்தியாவுக்கும் நல்லதல்ல…எங்கள் நாட்டிற்கும் நல்லதல்ல. வங்காளதேசம் ஷேக் ஹசீனாவை திரும்ப அழைக்கும் வரை, இந்தியா தனது நாட்டில் அவரை வைத்திருக்க வேண்டுமானால், அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி, “வங்களாதேசத்தில் நடந்த தீவிரவாத செயல்கள், கொலைகள், கலவரங்களுக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து தண்டனை கொடுக்க வேண்டும்” என்று ஷேக் ஹசினா கூறியதைத்தான் இவர் இங்கு குறிப்பிடுகிறார்.



.

Previous Post

Top 10 National-World News: கொல்கத்தாவில் போராட்டத்திலுமா இப்படி நடந்தது.. உக்ரைனுடன் பேச்சு நடந்த ரஷ்யா தயார்!

Next Post

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In