Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 150 புள்ளிகளும், நிஃப்டி 50 புள்ளிகளும் சரிவுடன் இருந்தன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் செக்செக்ஸ் 151.48 புள்ளிகள் சரிந்து 82,201.16 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.18 சதவீதம் சரிவாகும்.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 53.60 புள்ளிகள் சரிந்து 25,145.10 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.21 சதவீதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப் பங்குகளில் 9 நிறுவனங்களின் பங்குகள் மட்டுமே உயர்வுடன் காணப்பட்டன. எஞ்சிய 21 நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் முடிந்தன.

அதிகபட்சமாக டைட்டன் கம்பெனி 3.20% சதவீத பங்குகள் உயர்வுடன் காணப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக ஐடிசி 0.96%, இன்ஃபோசிஸ் 0.56%, டாடா ஸ்டீல் 0.36%, எச்.சி.எல். டெக் 0.30%, எஸ்பிஐ 0.28%, ஆக்சிஸ் வங்கி 0.25%, எச்.டி.எஃப்.சி. 0.23%, ஏசியன் பெயிண்ட்ஸ் 0.21% உயர்ந்திருந்தன.

இதேபோன்று ரிலையன்ஸ் பங்குகள் அதிகபட்சமாக 1.43% சரிந்திருந்தன. இதனைத் தொடர்ந்து நெஸ்ட்லே 1.18%, டாடா மோட்டார்ஸ் 1.05%, எம்&எம் 0.97%, ஜே.எஸ். டபிள்யூ ஸ்டீல் 0.82%, இந்தஸ்இந்த் வங்கி 0.81% பங்குகள் சரிவுடன் இருந்தன.



.

Previous Post

Russia-Ukraine War: `உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார், ஆனால்…' – புதின் சொல்வதென்ன?

Next Post

சாம்சங் கிரிஸ்டல் 4 கே டைனமிக் டிவி இந்தியாவில் ரூ.41,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது: அம்சங்கள் மற்றும் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கவும்-samsung crystal 4k dynamic tv launched at rs 41 990 in india check features and availability

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சாம்சங் கிரிஸ்டல் 4 கே டைனமிக் டிவி இந்தியாவில் ரூ.41,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது: அம்சங்கள் மற்றும் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கவும்-samsung crystal 4k dynamic tv launched at rs 41 990 in india check features and availability

சாம்சங் கிரிஸ்டல் 4 கே டைனமிக் டிவி இந்தியாவில் ரூ.41,990 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது: அம்சங்கள் மற்றும் கிடைக்கும் தன்மையை சரிபார்க்கவும்-samsung crystal 4k dynamic tv launched at rs 41 990 in india check features and availability

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In