Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கர்நாடக முதல்வர் போட்டியில் சதீஷ் ஜார்கிஹோலி? யார் இவர்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கர்நாடக முதல்வர் போட்டியில் சதீஷ் ஜார்கிஹோலி? யார் இவர்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


யார் அடுத்த முதல்வர்?

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக உள்ள மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக கட்சியின் ஒரு பகுதியினர் குரல் எழுப்புவதாகவும், பொதுப் பணித்துறை அமைச்சராக உள்ள சதீஷ் ஜார்கிஹோலிக்கு மற்றொரு பிரிவினர் ஆதரவளிப்பதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த முதல்வருக்கான போட்டியில் சதீஷ் இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்ட அவர், கட்சியின் மேலிட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியும் சதீஷுடன் ஆட்சி மாற்றம் மற்றும் மாநிலத்தின் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

எஸ்.டி., சமூகத்தினரிடையே பிரபலமான தலைவராகவுள்ள சதீஷுக்கு, எஸ்.டி. பிரிவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் உள்பட 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது.

சித்தராமையாவை மாற்றுவதற்கு கட்சியின் மேலிடம் முடிவெடுத்தால், அவரின் ஆதரவும் சதீஷுக்கே உள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தின் மற்றொரு தலித் தலைவரான உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, கடந்த சில நாள்களுக்கு முன்பு கட்சியின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால், அவருக்கு கார்கே, சதீஷ் உள்ளிட்டோர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிகிறது.



.

Previous Post

ட்ரைவிங் லைசென்ஸ் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

Next Post

இந்தியாவில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக டைசன் புதிய ஏர்ராப், ஹேர் ட்ரையர், வெட் கிளீனர் மற்றும் ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்துகிறது- அனைத்து விவரங்களும்-dyson launches new airwrap hair dryer wet cleaner and headphones ahead of festive season in india all details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இந்தியாவில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக டைசன் புதிய ஏர்ராப், ஹேர் ட்ரையர், வெட் கிளீனர் மற்றும் ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்துகிறது- அனைத்து விவரங்களும்-dyson launches new airwrap hair dryer wet cleaner and headphones ahead of festive season in india all details

இந்தியாவில் பண்டிகை காலத்திற்கு முன்னதாக டைசன் புதிய ஏர்ராப், ஹேர் ட்ரையர், வெட் கிளீனர் மற்றும் ஹெட்ஃபோன்களை அறிமுகப்படுத்துகிறது- அனைத்து விவரங்களும்-dyson launches new airwrap hair dryer wet cleaner and headphones ahead of festive season in india all details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In