Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`சுரண்டப்படும் நதி’ கூவம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட கார்த்தி சிதம்பரம்; மேயர் பிரியா சொல்வதென்ன? |karti chidambaram demands white paper about Cooum Restoration Project form chennai corporation

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 5, 2024
in அரசியல் செய்திகள்
0
`சுரண்டப்படும் நதி’ கூவம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட கார்த்தி சிதம்பரம்; மேயர் பிரியா சொல்வதென்ன? |karti chidambaram demands white paper about Cooum Restoration Project form chennai corporation
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


“கூவம் நதி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்!” என காங்கிரஸ் எம்.பி. கார்த்திக் சிதம்பரம் சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு கடிதம் எழுதியிருப்பதோடு, அதை பொதுவெளியில் வெளியிட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பான கடிதத்தை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்திக் சிதம்பரம், அந்தப் பதிவில் சென்னை மாநகராட்சி, மேயர் பிரியாவின் அக்கவுன்ட்களையும் டேக் செய்திருக்கிறார்.

கார்த்தி சிதம்பரம்கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
தே.தீட்ஷித்

அந்தக் கடிதத்தில், “கூவம் நதி பத்தாண்டுகளுக்கும் மேலாகவே மாசுபட்டுக் கிடக்கிறது. கடந்தகால அறிக்கைகள் கூவம் நதியின் பரிதாபமான நிலையை வெளிக்காட்டுகின்றன. இந்த நிலையில், கூவம் நதியை மறுசீரமைக்க மாநில அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதில், ஏற்கெனவே ரூ.529 கோடி செலவழிக்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் மண்டலக் குழு தலைவருக்கு நீங்கள் அளித்த பதிலில், அமெரிக்க அதிகாரிகளிடம் தொழில்நுட்ப உதவிகள், நிதிகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றதையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனாலும், அந்த பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. எனவே, சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை சார்பில், கூவம் நதி மறுசீரமைப்புக்காக இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து திட்டங்கள் குறித்தும் விரிவான பதிலை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.



.

Previous Post

விமான பயணத்தில் விரைவில் இணையதள சேவை : இஸ்ரோ குட் நியூஸ்! – News18 தமிழ்

Next Post

8 ஆம் வகுப்பு தான் படிப்பு.. 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி காவலர்.. உ.பி-யில் அதிர்ச்சி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
8 ஆம் வகுப்பு தான் படிப்பு.. 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி காவலர்.. உ.பி-யில் அதிர்ச்சி

8 ஆம் வகுப்பு தான் படிப்பு.. 10 பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்த போலி காவலர்.. உ.பி-யில் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In