அ.தி.மு.க ஆட்சியில் 2015-2021 இல் 1068 கூட்டுறவு சங்கங்களில் ரூ.136 கோடிக்கு ஊழல் நடந்துள்ளதாக அறப்போர் இயக்கம் பரபரப்பு புகார் கொடுத்துள்ளது. இந்த ஊழல் குறித்து அரசு விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.