Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பாகிஸ்தானின் மோசமான நிலை…! முன்னாள் கேப்டன் கூறும் அறிவுரை!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
September 4, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
பாகிஸ்தானின் மோசமான நிலை…! முன்னாள் கேப்டன் கூறும் அறிவுரை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வெற்றிக்கு என்ன செய்யலாம்?

இது குறித்து டெஸ்ட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவேத் மியான்தத் கூறியதவது:

கடைசி ஒரு வருடமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நடைபெறும் மாற்றங்கள், கேப்டன்சி மாற்றங்கள் என அனைத்தும் அணியின் வீரர்களையும் பாதித்துள்ளது.

சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளில்தான் நமது பலத்தை காட்ட முடியும். வீரர்கள் இன்னும் அதிகமாக ரன்கள் குவிக்க வேண்டும். மோசமான இந்த நிலையிலிருந்து வெளிவர மன பலம் வேண்டும் வீரர்களுக்கு.

சொந்த மண்ணிலேயே அமைதியை கடைப்பிடிக்கவில்லை எனில் வருங்காலம் கவலை தருவதாகவே இருக்கிறது.

சர்பராஸ் நவாஸ், இம்ரான் கான், வாஷிம் அக்ரம், வாக்கர் போல பந்துவீச்சாளர்கள் தற்போது இல்லை. சொந்த மண்ணில் வெற்றிபெற சுழல்பந்து வீச்சாளர்களை நம்பவேண்டும் என்றார்.



.

Previous Post

Top 10 National-World News: சிங்கப்பூரில் இசைக் கருவியை வாசித்த பிரதமர் மோடி.. கிளர்ச்சி குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம்-today 4 september 2024 top 10 national world news read full details

Next Post

Caste Census Explained: `ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?’ – 10 உண்மைகள் | Caste Census explained in video

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Caste Census Explained: `ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?’ – 10 உண்மைகள் | Caste Census explained in video

Caste Census Explained: `ஏன் வேண்டும் சாதிவாரி கணக்கெடுப்பு?' - 10 உண்மைகள் | Caste Census explained in video

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In