நடிகர் விஜய் நடித்த COAT திரைப்படத்தை முன்னிட்டும், விக்கிரவாண்டியில் நடக்கின்ற மாநாடு மாபெரும் வெற்றியடைய வேண்டியும், 2026 அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் மாபெரும் வெற்றி பெற வேண்டியும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம் மகளிரணி சார்பில் மகளிர் அணி தலைவி ஜெகா விஜய் அவர்களின் தலைமையில், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி தலைவர் பூமாலை ராஜா மற்றும், விருதுநகர் மேற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் மற்றும் தளவாய்புரம் ஒன்றிய நிர்வாகிகள், புனல்வேலி ஒன்றிய நிர்வாகிகள், கலந்து கொண்டனர். சத்திரப்பட்டி, சம்சிகாபுரம் ஒன்றிய நிர்வாகிகள் ஒன்று சேர்ந்து. இன்று மாலை 7 மணி அளவில் சத்திரப்பட்டியில் உள்ள ஸ்ரீ ஜெய் மாரியம்மன் கோவில் மற்றும் விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
மற்றும் சத்திரப்பட்டி சம்சிகாபுரம் ஒன்றிய விவசாய அணி சார்பாக
அட்டை மில் முக்கு ரோட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் இரவு உணவும் வழங்கப்பட்டது.
