மதுரை அனுப்பானடி சௌராஷ்ட்ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் செரி டெக்னாலஜி மற்றும் நிஷா மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியை செல்வி கார்மேகம் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மற்றும் வசந்தகுமார் பி 3 தெப்பக்குளம் காவல் ஆய்வாளர் ஆகியோர் இணைந்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர். ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் மருத்துவர்கள் நிஷா ஆஃப்ரின்,நிலோபர் பிரியங்கா ஆகியோர் பொதுமக்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சை வழங்கினார்


