செங்கோட்டை நகர பாஜக பொது செயலாளர் பாலகிருஷ்ணன் என்பவர் கடையநல்லூரை சேர்ந்த பார்த்தசாரதி என்பவருக்கு சிபிசிஐடி யில் வேலை வாங்கி தருவதாக கூறி 40 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்தும்.. சிபிசிஐடி பணிக்கான போலி பணி நியமன ஆணை வழங்கியுள்ளார்… இது தொடர்பாக பாதிக்கபட்ட பார்த்தசாரதி கொடுத்த புகாரின்பேரில் குற்றப்பிரிவு போலீசார் பாஜக பிரமுகர் பாலகிருஷ்ணன் என்பவரை கைது செய்தனர்…


போலி நியமன ஆணை

