World Letter Writing Day 2024: முக்கியமான நினைவுகளைப் பாதுகாக்க கடிதங்களை எழுதுவதும் சிறந்த வழியாகும். டிஜிட்டல் காலத்தில் பேனாவை எடுத்து கடிதம் எழுதுவதை ஊக்குவிக்கும் விதமாக உலக கடித எழுதும் நாள் உள்ளது. இதன் வரலாறு, முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
.
