Wednesday, November 11, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நெல்லை: 523 தூய்மைப் பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நீக்கம்; வேலை கேட்டு போராட்டம்; பின்னணி என்ன? | Thiunelveli Corporation Sanitation workers went on strike for jobs after they stopped from work

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 31, 2024
in அரசியல் செய்திகள்
0
நெல்லை: 523 தூய்மைப் பணியாளர்கள் திடீரென பணியிலிருந்து நீக்கம்; வேலை கேட்டு போராட்டம்; பின்னணி என்ன? | Thiunelveli Corporation Sanitation workers went on strike for jobs after they stopped from work
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருநெல்வேலி மாநகராட்சியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, இனி உங்களுக்கு வேலை இல்லையென 523 தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் திடீரென நிறுத்தப்பட்டனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள், இவர்களின் குழு பதிவுசெய்யப்படாத குழு என்பதால் இனி வேலை இல்லை எனவும், தனியார் அமைப்பிலுள்ள பணியாளர்களை வைத்து இனி பணியைப் பார்த்துக்கொள்வதாகவும் தெரிவித்தனர். இவ்வாறு அறிவிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்புதான், இந்த சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் ஒருவர் அலுவலகத்திலுள்ள மரத்தின் மீது ஏறிக் கிளை வெட்டுகையில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் - போராட்டம்திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் - போராட்டம்

திருநெல்வேலி தூய்மைப் பணியாளர்கள் – போராட்டம்

அதனால், உயிரிழந்தவருக்கு இழப்பீடு கோரி சுய உதவிக் குழுவைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகு, இவர்களுக்கு வேலை கிடையாது என்று மாநகராட்சி அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். இதனால், தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக் கோரி இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களிடத்தில் பேசியபோது, கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் இந்த மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வருவது தெரியவந்தது. மேலும், 45 ரூபாய் சம்பளத்தில் தங்களின் பணியைத் தொடங்கிய இவர்கள், இன்று 12 மணி நேரம் வேலைக்கு 480 ரூபாய் சம்பளம் பெறுவதாகத் தெரிந்தது.



.

Previous Post

தினமும் ரொட்டியா? முட்டை நூடுல்ஸ் கேட்கும் குற்றவாளி சஞ்சய் ராய்

Next Post

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

இவர்தான் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டிங் ஆல்ரவுண்டர்: ஜாண்டி ரோட்ஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In