Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஏ.ஜி. நூரனி காலமானார்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஏ.ஜி. நூரனி காலமானார்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


மிகச் சிறந்த அரசியல் வல்லுநரும், வழக்குரைஞருமான ஏ.ஜி. நூரனி இன்று (ஆகஸ்ட் 29) காலமானார்.

இந்தியாவின் சிறந்த கல்வியாளர்களில் ஒருவர், அனைவராலும் நன்கு அறியப்பட்ட அரசியல் வல்லுநர், சிறந்த வழக்குரைஞர் என பல்வேறு புகழுக்கு சொந்தக்காரராக வலம் வந்தவர் அப்துல் கஃபூர் நூரனி. நண்பர்களால் நூரனி அல்லது கஃபூர் பாய் என அறியப்பட்டவர்.

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து புத்தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்த அவர், அந்த புத்தக வேலைகள் முடிவடையும் முன்னரே உயிரிழந்துள்ளார்.

நடமாடும் அறிவுக்களஞ்சியம் எனவும் ஏ.ஜி. நூரனியை பலரும் புகழ்வது வழக்கம். பல்வேறு தலைப்பின் கீழ் நூரனி புத்தகங்களை எழுதியுள்ளார். காஷ்மீர் விவகாரம், இந்தியா – சீனா விவகாரம், ஹைதராபாத், அடிப்படை உரிமைகள் தொடர்பான பல்வேறு தலைப்புகளின் கிழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.

மிகச் சிறந்த கல்வியாளர்களில் ஒருவரான ஏ.ஜி. நூரனியின் இழப்பு ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு எனப் பலரும் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

பன்முகத் திறன் கொண்டவரான ஏ.ஜி. நூரனியின் வயது 94.



.

Previous Post

ஒருமுறை சென்றால் 1000 சிவலிங்கங்களை தரிசித்த புண்ணியம்… பழமையான சிவன் கோயில் பற்றிய சுவாரஸ்ய தகவல்…

Next Post

`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! – வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has turned the state into a protest zone

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! – வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has turned the state into a protest zone

`ஷாக்’ அடிக்கும் முன் தேதியிட்ட மின் கட்டண உயர்வு! - வலுக்கும் எதிர்ப்பு; போராட்டக் களமான புதுச்சேரி | Electricity tariff hike announced in Puducherry has turned the state into a protest zone

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In