Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை – மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்… – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 29, 2024
in அரசியல் செய்திகள்
0
கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை – மருத்துவமனையின் முன்னாள் தலைவர் சஸ்பெண்ட்… – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தொடர்புடைய செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் விசாரணைக்கு உள்ளான சந்தீப் கோஷ் இந்திய மருத்துவர்கள் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பணியாற்றிய பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக, சஞ்சய் ராய் எனபவர் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வருகிறது.

இதையும் படிக்க: Reliance AGM 2024: “செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் வெற்றிகரமான மாற்றம் வரப்போகிறது” – முகேஷ் அம்பானி

விளம்பரம்

இதற்கிடையே மருத்துவமனையில் பணியாற்றிய டீன் சந்தீப் கோஷிடம் சிபிஐ போலீசார் நடத்திய விசாரணையில் அவர் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரிடம் உண்மை கண்டறியும் சோதனையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் சந்தீப் கோஷை ஐ.எம்.ஏ. எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

.

  • First Published : August 29, 2024, 7:33 pm IST



.

Previous Post

சென்னையில இருந்து 350 கிமீ – குளுகுளுவென இருக்கிற இந்த சூப்பர் ஹில் ஸ்டேஷன் செல்ல தயாரா? | Monsoon Adventures in Kolli Hills: Trekking and Waterfalls – visiting kolli hills in monsoon

Next Post

ஃபார்முலா 4 கார் பந்தயம்: சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஃபார்முலா 4 கார் பந்தயம்: சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

ஃபார்முலா 4 கார் பந்தயம்: சென்னையில் 3 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In