Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக ஆட்சியில் 2000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திமுக ஆட்சியில் 2000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சென்னை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான, திமுக ஆட்சியில் 2,000-ஆவது கோயில் குடமுழுக்கு விழா மயிலாடுதுறை, வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் வருகிற ஆக.30 ஆம் தேதி நடைபெற உள்ளது” என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலையத்துறை தனது ஆளுகைக்குட்பட்ட தென்மையான கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள், திருத்தேர்கள் மற்றும் நந்தவனங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்து வழங்குதல், கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டு பாதுகாத்தல், கோயில்களின் வருவாய் இனங்களை முறைப்படுத்தி வசூலித்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

“கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும்; குடமுழுக்குகள் நடைபெறாத கோயில்களை கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும் பணிகளை திமுக அரசு பொறுப்பேற்ற கடந்த 39 மாதங்களாக இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது; ஆக.27 வரை 1,983 கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளன; இதில் 1,000-வது குடமுழுக்காக சென்னை, மேற்கு மாம்பலம், காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதியும், 1,500-ஆவது குடமுழுக்கு கோவை, வடபுத்தூர், வன்னிகுமார கோயிலில் நடைபெற்றது”

“கன்னியாகுமரி, திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் 400 ஆண்டுகளுக்கு பிறகும்; காஞ்சிபுரம், சாத்தனஞ்சேரி, கரியமாணிக்க வரதராஜ பெருமாள் கோயிலில் 300 ஆண்டுகளுக்கு பிறகும்; ராணிப்பேட்டை, தக்கோலம், கங்காதீஸ்வரர் கோயிலில் 150 ஆண்டுகளுக்கு பிறகும்;

திருநெல்வேலி, அரிகேசவநல்லூர், பெரியநாயகி சமேத அரியநாத கோயிலில் 123 ஆண்டுகளுக்கு பிறகும்; வேலூர், வெட்டுவானம் திரௌபதியம்மன் கோயிலில்110 ஆண்டுகளுக்கு பிறகும்; 5 கோயில்களுக்கு 100 ஆண்டுகளுக்கு பிறகும்; 6 கோயில்களில் 70 ஆண்டுகளுக்கு பிறகும்; 16 திருக்கோயில்களுக்கு 50 ஆண்டுகளுக்கு பிறகும், 15 கோயில்களில் 30 ஆண்டுகளுக்கு பிறகும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.”



.

Previous Post

Tamil News Live Today: TVK Vijay: `விக்கிரவாண்டியில் த.வெ.க முதல் மாநாடு?’ – காவல்துறையிடம் மனு அளித்த புஸ்ஸி ஆனந்த் | Tamil News Live Today updates dated on 28 08 2024

Next Post

பேங்க் அக்கவுண்டில் மொத்தமாக ரூ.7,000 கோடி வைத்துள்ள கிராமவாசிகள் – இது தான் இந்தியாவின் பணக்கார கிராமம்! | Madhapur in Gujarat is the Asia’s richest village where the residents hold Rs.7,000 crore in fixed deposits

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பேங்க் அக்கவுண்டில் மொத்தமாக ரூ.7,000 கோடி வைத்துள்ள கிராமவாசிகள் – இது தான் இந்தியாவின் பணக்கார கிராமம்! | Madhapur in Gujarat is the Asia’s richest village where the residents hold Rs.7,000 crore in fixed deposits

பேங்க் அக்கவுண்டில் மொத்தமாக ரூ.7,000 கோடி வைத்துள்ள கிராமவாசிகள் - இது தான் இந்தியாவின் பணக்கார கிராமம்! | Madhapur in Gujarat is the Asia’s richest village where the residents hold Rs.7,000 crore in fixed deposits

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In