Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

“விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது..!” – சொல்கிறார் சீமான் | seeman talks about vijay political party meeting

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 28, 2024
in அரசியல் செய்திகள்
0
“விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது..!” – சொல்கிறார் சீமான் | seeman talks about vijay political party meeting
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


எம்.ஜி.ஆர், ஜெயலிலதா-விற்கு அப்பலோ மருத்துமனை, கருணாநிதிக்கு காவிரி மருத்துவமனை என்ற போது அரசு மருத்துவமனை எதற்கு?. பூட்டு போட்டு விட வேண்டியது தானே. முன்னேறிய சாதியினர் முன்னேற்றம் அடைந்த பிறகு அவர்களுக்கு எதற்காக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். படிக்கக் கூடாது, தெருவில் நடக்கக்கூடாது போன்ற கொடுமைகளுக்கு உள்ளானவர்களுக்குதான் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.

 விஜய், சீமான் விஜய், சீமான்

விஜய், சீமான்

மதுபானம், சாராயம், கஞ்சா போன்றவற்றால்தான் பாலியல் குற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலைமை நாடு முழுவதும் அதிகமாக உள்ளது. இதனால் கொல்கத்தா பாலியல் வன்கொடுமை, பட்டுக்கோட்டை பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. எனவே, நாடு முழுவதும் போதைப்பொருட்கள் கலாசாரத்தை முற்றிலுமாக ஒழித்தால்தான் வருங்கால சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும் . மதுகடையை மூடினால், கள்ளச்சாராயம் வந்து விடும் என தி.மு.க.,வுக்கு கூறுவது பதில் அல்ல. விஜய் மாநாட்டில் நான் பங்கேற்பது சரியாக இருக்காது. அந்த மாநாட்டில் அவர் கோட்பாட்டை பேசுவதற்க்குத்தான் நேரம் சரியாக இருக்கும். தமிழர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உழைக்க நிறைய அரசியல் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

`மேற்படிப்புக்காக லண்டன் செல்கிறேன்; இபிஎஸ் மீதான எனது விமர்சனம் 100% சரியே..!’ – அண்ணாமலை \ BJP state chief Annamalai slams DMK and ADMk chiefs stalin and EPS

Next Post

`தலைவராக’ உருவெடுத்தது எப்படி? – எடப்பாடி Vs அண்ணாமலை! | முற்றும் மோதல் | An explosive verbal conflict between Edappadi and Annamalai

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`தலைவராக’ உருவெடுத்தது எப்படி? – எடப்பாடி Vs அண்ணாமலை! | முற்றும் மோதல் | An explosive verbal conflict between Edappadi and Annamalai

`தலைவராக’ உருவெடுத்தது எப்படி? - எடப்பாடி Vs அண்ணாமலை! | முற்றும் மோதல் | An explosive verbal conflict between Edappadi and Annamalai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In