கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திமுக இளைஞரணி சார்பாக “என் உயிரினும் மேலான” என்ற தலைப்பில் கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியினை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மதுரை நகர் மாவட்ட செயலாளர் தளபதி மதுரை தெற்கு மாவட்ட செயலாளர்கள் மணிமாறன் கழக இளைஞரணி துணை செயலாளர்கள் ஜி.பி ராஜா, இன்பா ஏ என் ரகு,பிஎஸ்என்எல் செல்வம் பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு வாரிய உறுப்பினர்,நேருபாண்டி மாவட்ட கவுன்சிலர், மற்றும் மதுரை வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இளங்கோ, உட்பட திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.



😜😜😜😜😄😄😜