Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த காவலர்கள் உள்ளிருப்பு போராட்டம்!
16
SHARES
25
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோவையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒப்பந்த காவலர்கள் இரவு தொடங்கிய போராட்டம் நள்ளிரவை தாண்டி விடிய, விடிய நடந்தது. இன்று 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

மருத்துவமனையில் காவல் பணிக்கு தனியார் செக்யூரிட்டி மூலம் 80-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த காவலாளிகளாக வேலை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் மருத்துவமனை நுழைவுவாயில், பல்வேறு சிகிச்சை பிரிவு வார்டுகள், அரங்குகள் உள்பட பல்வேறு இடங்களில் காவல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காவலர்கள் தங்களுக்கு மற்ற மாவட்டங்களில் வழங்குவது போன்று சம்பள நிலுவை தொகை வழங்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று இரவு முதல் ஒப்பந்த காவலர்கள் 60க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனை உள் மருத்துவ அலுவலர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவலாளிகள் மற்றும் பணியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்பொழுது அவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை கடிதமாக எழுதி தாருங்கள். உயர் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Previous Post

இராஜாஜி மருத்துவமனை & மருத்துவ கல்லூரியின் முதல்வர் பணிநிறைவு விழா..

Next Post

வாழை’ அப்படியொரு படம்! இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
வாழை’ அப்படியொரு படம்! இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

வாழை’ அப்படியொரு படம்! இயக்குநர் மாரி செல்வராஜ் குறித்து இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இந்த ஒப்பந்த தனியார் காவலர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்ய வேண்டும்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In