Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லாட்டரி டு ராக்கெட் … மார்ட்டின் குழுமம் பறக்க தொடங்கிய பின்னணி என்ன?

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
லாட்டரி டு ராக்கெட் … மார்ட்டின் குழுமம் பறக்க தொடங்கிய பின்னணி என்ன?
52
SHARES
84
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழ்நாட்டைச் சேர்த்த ஸ்டார் அப் நிறுவனமான ஸ்பேஸ் ஸோன் நிறுவனமும், மார்ட்டின் குழுமமும் இணைந்து ‘மிஷன் ரூமி 2024’ என்ற பெயரில், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை உருவாக்கியுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ரீயுசபிள் ஹைப்ரிட் ராக்கெட்டான ரூமி 1 மூன்று சோதனை செயற்கைக் கோள்களுடன் ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலை 7 மணியளவில் சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தை கடற்கரையில் இருந்து  விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது .மொபைல் லாஞ்சரைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் ஏவப்பட்டது.

3.50 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் வானில், 80 கி.மீ. உயரம் வரை பறக்கக்கூடிய திறன் கொண்டது. மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டால்,  பல முறை செயற்கைக்கோளை ஏவலாம். இதனால் செலவு மிச்சமாகும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் .

சிஎஸ்ஆர் எனப்படும் அரசுடன் சேர்ந்து தனியார் நிறுவனங்கள் பங்களிக்கும் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த ராக்கெட். இந்த திட்டத்தில் லாட்டரி கிங் மார்ட்டின் குழுமம் 8 கோடி முதலீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகை ராக்கெட்டுகளின் பல பாகங்கள் மீண்டும் பயன்படுத்த கூடிய வகையில்தான் தயாரிக்கப்பட்டுள்ளன. ராக்கெட்டின் மூக்கு பகுதி மட்டுமே மீண்டும் தயாரிக்கப்படும். ஏனென்றால், செயற்கை கோள்களை நிலைநிறுத்தும் போது, ராக்கெட்டின் மூக்கு பகுதி கழன்று விழுந்து  விடும்.

இந்த ராக்கெட்டில் கார்பைன்டை ஆக்சைடு கொண்டு இயங்கும் நவீன பாராசூட் உள்ளது. இதனால், பத்திரமாக மீண்டும் தரையிறங்கி விடும். அதோடு, ராக்கெட்டின் பாகங்கள் எந்த சேதமும் இல்லாமல் தரை இறங்குமளவுக்கு இந்த பாராசூட்டுக்கு திறன் உண்டு. இதனால், கழன்று விழுந்த மூக்கு பகுதியை மட்டும் பொருத்தி மீண்டும் ராக்கெட்டை ஏவலாம்.

Previous Post

“31 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பா? ஸ்டாலின் மீது வழக்கு தொடர்வேன்” – சீரும் சீமான்.!

Next Post

முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர்.. பிரதமர் உலகளாவிய புரோக்கர் : சீமான் கடும் விமர்சனம்.!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர்.. பிரதமர் உலகளாவிய புரோக்கர் : சீமான் கடும் விமர்சனம்.!

முதலமைச்சர் ஆல் இந்தியா புரோக்கர்.. பிரதமர் உலகளாவிய புரோக்கர் : சீமான் கடும் விமர்சனம்.!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In