Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு ஆப்பு..! மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் புதிய மாற்றம்..!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 24, 2024
in Default
1
ஊராட்சி தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கு ஆப்பு..! மத்திய அரசின் இலவச வீடு திட்டத்தில் புதிய மாற்றம்..!
118
SHARES
190
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) திட்டம் என்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டமாகும். சமுதாயத்தின் நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மலிவு விலையில் வீடு வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த ஆண்டோடு, PM ஆவாஸ் யோஜனா திட்டம் முடிவடைய இருந்தது. ஆனால், அரசு மேலும் 5 ஆண்டுகளுக்கு இத்திட்டத்தை நீட்டித்துள்ளது.

இதனுடன் சில புதிய விதிமுறைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பைக்குகள் மற்றும் பிரிட்ஜ் வைத்திருக்கும் நபர்களும் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இந்த மாற்றங்கள், விண்ணப்பதாரர்களின் வரம்பை விரிவுபடுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், 2029-க்குள் வீடற்ற நிலையை ஒழிக்கும் இலக்கை அடையும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

முதன் முதலில் இத்திட்டத்திற்கு தகுதியான ஏழை மக்களின் பட்டியல் 2018-இல் உருவாக்கப்பட்டது. பிறகு அந்த பட்டியலைத் தற்போது புதுப்பிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒரு கூட்டத்தை நடத்தி அதிலிருந்து வீடு தேவைப்படும் நபர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களின் கீழ், கிராமத் தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களை தேர்வு செய்யும் அதிகாரம் கிடையாது. அதாவது அவர்களின் விருப்பத்திற்கு இணங்க இனி விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்ய முடியாது.

Previous Post

கார் பந்தயத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு : உதயநிதி..

Next Post

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது..

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - புரட்சி பாரதம் கட்சி நிர்வாகி கைது..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In