இந்தியாவின் ஜனநாயகத்தைக் காக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையில் நாம் இருக்கின்றோம். ஒருவேளை இதை நாம் செய்யாவிட்டால் தமிழ்நாடு என்று மாநிலமே இல்லாமல் போய்விடும். பாஜக கட்சியை மீண்டும் ஆள அனுமதிப்பது, தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும் இந்திய நாட்டிற்கும் ஏன் இந்தியாவின் எதிர்காலத்திற்கே கேடாக அமையும்.

