Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரையின் மனிதநேயமன்றம் பொது அறக்கட்டளை சார்பாக புத்தகம்
உந்தனை உயர்த்தும் சிந்தனை என்ற நூல்
வெளியீட்டு விழா ..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2024
in Default
0
மதுரையின் மனிதநேயமன்றம் பொது அறக்கட்டளை சார்பாக  புத்தகம் உந்தனை உயர்த்தும் சிந்தனை என்ற நூல் வெளியீட்டு விழா ..
9
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மனிதநேயமன்றம் பொது அறக்கட்டளை மதுரையின் நிறுவுனர் தலைவர் கலைமாமணி, பேராசிரியர்.
ஏ. எம். ஜேம்ஸ் எழுதிய
21. ஆவது புத்தகம்
உந்தனை உயர்த்தும் சிந்தனை என்ற நூல்
வெளியீட்டு விழா
ஞானஒளிவு புரம்
வேளாங்கண்ணி மஹாலில் நடைபெற்றது.. துவாரகா பீடம், பத்திரிகா ஆஸ்ரமம் ஸ்வாமிகள் ஸ்ரீ சாந்தி குமார ஸ்வாமிகள்
நூல் வெளியிட்டு,
முதல் பிரதியை
சி.இ. ஓ. ஏ. கல்வி குழும
தலைவர். அலசி. மை. ராசா கிளை மாக்சு பெற்று கொண்டார்..
வடமலையான் மருத்துவமனை சேர் மன். மருத்துவர்.புகழகிரி வடமலையான், உலக திருக்குறள் பேரவை, தலைவர் ம. கார்த்திகை மணி மொழியன்,
ஜமா அத்தே இஸ்லாமிக் தமிழ் நாடு
பொறுப்பாளர், மௌலவி. முஹைய்ய தீன் குட்டி உமரி, மற்றும் கவிஞர். மதுரை இளங்கவின் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்..
அறக்கட்டளை பொருளாளர்
ஐ. எம்.. ஜெயசீலன்
நன்றியுரை தெரிவித்தார்..நூல் அணிந்துரை :
ஹைக்கூ திலகம்.
கவிஞர்.. இரா. இரவி…..
பத்திரிக்கையாளர்.
திரு. சொல் வேந்தன்
வரவேற்புரை யுடன்….நூலசிரியர் ஏ ற்புரை
பேரா. ஏ. எம். ஜேம்ஸ்
நிகழ்த்தினார்..அறக்கட்டளை சார்பில்
பள்ளி மாணவ மாணவியர் 50 பேருக்கு
குடை களும்,, எவர் சில்வர் குடிநீர் பாட்டல்களும் வழங்கி
மாணவியரின் நடன நிகழ்ச்சி திருமதி. ஜெசிந்தா ஜோசப் சார்பில் நடந்தது.தமிழ்நாடு அரசின்
தமிழ்ச் செம்மல் விருதாளர் கவிஞர். இரா. இரவி. மற்றும்
அகில இந்திய வழக்கறி ஞர் கூட்டமைப்பின்
சேவா ரத்னா விருது பெற்ற,
அருட்பணி யாளர்.
ஆர். ராஜ் குமார் ஆகிய
இருவருக்கும் விழா
மேடையில் நல்லாடை அணிவித்து கவரவி க்க பட்டனர்….

Previous Post

சிவராமன் மரணத்தில் சந்தேகம் இல்லை – சீமான்

Next Post

நடுரோட்டில் திடீர் பணமழை… லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த வித்தியாசமான வீடியோ!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நடுரோட்டில் திடீர் பணமழை… லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த வித்தியாசமான வீடியோ!

நடுரோட்டில் திடீர் பணமழை... லைக்ஸ் அள்ள யூடியூபர்கள் செய்த வித்தியாசமான வீடியோ!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In