Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Chandrayan 3 | சந்திரயான் -3 எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இன்று வெளியிடுகிறது இஸ்ரோ ! – News18 தமிழ்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2024
in அரசியல் செய்திகள்
0
Chandrayan 3 | சந்திரயான் -3 எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இன்று வெளியிடுகிறது இஸ்ரோ ! – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


முதல் தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த பிரத்யேக புகைப்படங்களை இஸ்ரோ இன்று வெளியிடவுள்ளது.

கடந்தாண்டு இதே நாளில், உலகமே இந்தியாவை அண்ணாந்து பார்க்கும் வகையில், நிலவின் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இந்த சாதனையை காலத்திற்கும் நினைவில் வைத்திருக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், முதல் தேசிய விண்வெளி தினத்தை ஒட்டி, சந்திரயான்-3 விண்கலம் நிலவில் எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ இன்று வெளியிடுகிறது. அதற்கு முன்பு, SNEAK PEAK எனப்படும் அந்த புகைப்படங்களுக்கான முன்னோட்டத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

விளம்பரம்

National Space Day – 2024
Is here!

Join the celebrations at https://t.co/msTmSmUJcY#NSpD2024@DrJitendraSingh

— ISRO (@isro) August 23, 2024

விளம்பரம்

அதன்படி, பிரக்யானில் உள்ள கேமராவில் பதிவான 4 புகைப்படங்கள் மற்றும் விக்ரமில் இருந்த லேண்டர் இமேஜ் மற்றும் ரோவர் இமேஜ் எடுத்த 4 புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இதில், நிலவில் இந்தியாவின் அசோக சக்கரத்தை பதிவிட பிரக்யான் மேற்கொண்ட முயற்சியும் பதிவாகி உள்ளது.

இதையும் படிக்க: 
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை விவகாரம் : முடிவுக்கு வந்தது மருத்துவர்கள் போராட்டம்!

ஆனால், நிலவின் தென்துருவத்தில் உள்ள மண்ணின் தன்மை எதிர்பார்த்ததை விட வேறு மாதிரி இருந்ததால், அசோக சக்கரத்தை பதிவிடும் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.

.





.

Previous Post

STOCK MARKET: 10 PE அல்லது 100 PE பங்கு.. நீங்கள் எதை தேர்வு செய்ய வேண்டும்?

Next Post

MULTIBAGGER STOCK: கடந்த ஆண்டில் 61.32%.. ஆனால் இந்த நிறுவனத்தின் மல்டிபேக்கர் பங்கு இப்போது சுமார் 31% குறைவு-this multibagger stock is dn 31 from its record high what should investors do

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
MULTIBAGGER STOCK: கடந்த ஆண்டில் 61.32%.. ஆனால் இந்த நிறுவனத்தின் மல்டிபேக்கர் பங்கு இப்போது சுமார் 31% குறைவு-this multibagger stock is dn 31 from its record high what should investors do

MULTIBAGGER STOCK: கடந்த ஆண்டில் 61.32%.. ஆனால் இந்த நிறுவனத்தின் மல்டிபேக்கர் பங்கு இப்போது சுமார் 31% குறைவு-this multibagger stock is dn 31 from its record high what should investors do

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In