Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணம்! விபத்தில் தந்தையும் பலி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 23, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் மரணம்! விபத்தில் தந்தையும் பலி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பயிற்சியாளா் சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை சாலை விபத்தில் பலியானதாக பேலீசார் தெரிவித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்றதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

அமெரிக்காவில் 90 அடி உயர பிரம்மாண்ட ஹனுமன் சிலை திறப்பு

இந்த நிலையில்,சிவராமனின் தந்தை அசோக் குமார் (61), சாலை விபத்தில் பலியானது தெரிய வந்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டிணம் , நடேசன் திருமண மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் அவர் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

70 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

அசோக் குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து காவேரிப்பட்டிணம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் விபத்தில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



.

Previous Post

Poland To Ukraine: விமானத்துக்குப் பதில், 20 மணிநேரம் ரயிலில் செல்லும் மோடி… காரணம் என்ன? | Modi

Next Post

பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் – மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு…

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் – மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு…

பள்ளிகளில் சிசிடிவி கட்டாயம் - மகாராஷ்டிரா மாநில அரசு உத்தரவு...

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In