Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இதுமாதிரியான படத்தை உருவாக்குவது கடினம்..! மஞ்சு வாரியர் படத்தைப் புகழ்ந்த அனுராக் காஷ்யப்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 22, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இதுமாதிரியான படத்தை உருவாக்குவது கடினம்..! மஞ்சு வாரியர் படத்தைப் புகழ்ந்த அனுராக் காஷ்யப்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முதற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் பல திரைப்படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளன.

அனுராக் இயக்கத்தில் வெளிவந்த ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ் 2.0’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் சினிமா விமர்சகர்களால் அதிகம் பாராட்டுக்களைப் பெற்றுள்ள படங்களாகும்.

தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

குருவாயூர் அம்பலநடையில் இயக்குநருடன் மீண்டும் இணையும் பிருத்விராஜ்!

இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியர் நடிப்பில் புட்டேஜ் எனும் படம் உருவாகியுள்ளது.

புட்டேஜ் போஸ்டர்.

இதில் விஷாக் நாயரை கட்டியணைத்திருக்கும் படம் வைரலானது. இந்தப் படத்தினை இயக்கியுள்ளார் சைஜு ஸ்ரீதரன். கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் எடிட்டர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சந்தீப் வங்கா படத்தில் த்ரிஷா?

இந்தப் படத்தின் சிறப்பு திரையிடலில் பங்கேற்ற இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியதாவது:

இந்தமாதிரியான திரைப்படத்தை எடுப்பது மிகவும் கடினம். படக்குழு மிகப்பெரிய சோதனையை செய்திருக்கிறார்கள். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் இந்தப்படம் பிடித்துக்கொண்டே செல்கிறது.

இதுமாதிரியான ஒரு படத்தை எடுப்பது மிகவும் கடினம். ஒளிப்பதிவு, திரைக்கதை, பின்னணி இசை, ஒலியமைப்பு என அனைத்துமே அற்புதமாக இருந்தன. இதுமாதிரி படமெடுக்க கூடுதலான நேரமெடுக்கும் என்றார்.



.

Previous Post

‘தமிழக வெற்றிக் கழகம்’ – கொடி அறிமுக விழா ஹைலைட்ஸ்! | TVK Flag Launching Ceremony Highlights

Next Post

குற்றாலம் போறீங்களா? அப்ப இதை வாங்க மறக்காதீங்க…! | Want to Know About The Monsoon Special Fruits Of Spa of South India?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
குற்றாலம் போறீங்களா? அப்ப இதை வாங்க மறக்காதீங்க…! | Want to Know About The Monsoon Special Fruits Of Spa of South India?

குற்றாலம் போறீங்களா? அப்ப இதை வாங்க மறக்காதீங்க...! | Want to Know About The Monsoon Special Fruits Of Spa of South India?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In