மதுரை பங்கஜம் காலனி என் எம் ஆர் எஸ் புரம் நேருஜிபுரம் தாமரை நகரில் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும் அருள்மிகு ஸ்ரீ அரசமரம் காளியம்மன் கோவிலில் 51 வது திருவிழா அங்கன் சரவணன் மணி தேவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது விழாவின் மூன்றாம் நாளான இன்று மாபெரும் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது அண்ணா நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்களும் பக்த கோடிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

