02

மரங்கள் இன்றி உலகம் இல்லை என்றே கூறலாம். நம்மை சுற்றி எப்போதும் மரங்கள் மற்றும் மர பொருட்கள் இருப்பதை நாம் காணலாம். பள்ளியில் மேசைகள், வீட்டில் கதவு, ஜன்னல்கள், பீரோ, கட்டில்கள் என அனைத்தும் மரங்கள் நிறைந்திருக்கிறது. எனவே வீட்டு பொருட்கள் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துவதால், இதை பயிரிட்டால் நல்ல லாபம் பெறலாம்.
