AIIMS: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில், சிபிஐ-எம் தலைவர் அவசர வார்டில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவர் ஐ.சி.யுவுக்கு மாற்றப்பட்டார்.