Tuesday, November 10, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Karunanidhi centenary coin: `பிரதமரின் அன்பான வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி!’ – முதல்வர் ஸ்டாலின் | I wholeheartedly thank Hon’ble Prime Minister for wishing Karunanidhi centenary coin release says Stalin

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 18, 2024
in அரசியல் செய்திகள்
0
Karunanidhi centenary coin: `பிரதமரின் அன்பான வாழ்த்துக்கும் ஆதரவுக்கும் நன்றி!’ – முதல்வர் ஸ்டாலின் | I wholeheartedly thank Hon’ble Prime Minister for wishing Karunanidhi centenary coin release says Stalin
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், இந்தியாவின் வளர்ச்சியிலும் எப்போதும் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். அரசியல் தலைவராக, முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி நாட்டின் வரலாற்றில் அழியாத சுவடுகளை விட்டுச்சென்றுள்ளார். மக்களால் முதலமைச்சராக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதி மக்கள், கொள்கை, அரசியலை மிகவும் நன்றாக புரிந்து வைத்திருந்தார்.

ஸ்டாலின் - மோடி ஸ்டாலின் - மோடி

ஸ்டாலின் – மோடி

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில் அவரின் நினைவுகளையும், அவரின் கொள்கைகளையும் நினைவுகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த நாளில் கலைஞர் கருணாநிதிக்கு எனது இயதப்பூர்வமான மரியாதையை செலுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா, மாபெரும் வெற்றியடைய பிரதமர் மோடியின் அன்பான வாழ்த்துகளுக்கும், ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



.

Previous Post

தங்கலான், டிமான்ட்டி காலனி – 2, ரகு தாத்தா வசூல் நிலவரம்…

Next Post

Stock market tomorrow: ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறையா?-is indian stock market closed tomorrow for raksha bandhan read more details

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Stock market tomorrow: ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறையா?-is indian stock market closed tomorrow for raksha bandhan read more details

Stock market tomorrow: ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இந்திய பங்குச் சந்தைக்கு நாளை விடுமுறையா?-is indian stock market closed tomorrow for raksha bandhan read more details

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In