Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நிரந்தர மருத்துவரின்றி களப்பால் ஆரம்ப சுகாதார நிலையம்… சிகிச்சைக்கு அல்லாடும் கிராமப்புற மக்கள்! | Kalappaal primary health care without permanent doctors

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in அரசியல் செய்திகள்
0
நிரந்தர மருத்துவரின்றி களப்பால் ஆரம்ப சுகாதார நிலையம்… சிகிச்சைக்கு அல்லாடும் கிராமப்புற மக்கள்! | Kalappaal primary health care without permanent doctors
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அங்குள்ள செவிலியர்களிடம் கேட்டபோது, “இந்த ஆரம்ப சுகாதார நிலையம்ல ஒரு நாளைக்கு தோராயமா 150 பேர் வருவாங்க எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரங்கநாதபுரம், பைங்காட்டூர், வாட்டார், கருப்புகிளார், ஒரத்தூர், நல்லூர், அக்கரைக்கோட்டகம், திருக்களார், வெங்கத்தான்குடி, குறிச்சிமலை, தெற்குநாணலூர், களப்பால் ஆகிய ஊராட்சிகள் தவிர, சித்தமல்லி, எடையூர் விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட குலமாணிக்கம், அகரம்களப்பால், நருவளிகளப்பால், மருதவனம்,எழிலூர் உள்ள மக்கள் எல்லாம் இங்க தான் வராங்க… இதனால தான் மருந்து தட்டுப்பாடு ஏற்படுது. அதோட மட்டுமில்லாமல் இங்கே செவிலியர், ஸ்வீப்பர், RCH (Reproductive Child Health) பற்றாக்குறையும் இருக்கு.” என்றனர்.

அந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவரிடம் பேசியபோது, “இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம்ல் இரண்டு மருத்துவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இப்பதவி நிரப்பப்படாமலே உள்ளது. மருத்துவர்களில் சிலர் தேர்ந்தெடுத்த பணி வேறாக இருக்கும். ஆனால் இங்கு டெபுடேஷனில் பணி செய்வார்கள். சிலர் நடமாடும் மருத்துவ பிரிவு (Mobile Medical Unit)-க்கு தேர்வு செய்யப்படுவார்கள். ஆனால் தற்போது இந்த மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் டெபுடேஷனில் பணியமர்த்தபடுவார்கள். மருந்து தட்டுட்பாட்டிற்கு காரணம் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒதுக்கப்பட்ட 12 பஞ்சாயத்துகளை தவிர, பிற பகுதிகளிலிருந்தும் வருகிறார்கள். இவர்களின் வருகைக்கு காரணம் இந்த மருத்துவமனை அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகில் இருப்பதனால் தான்.” என்று கூறினார்.

இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் ஹேமந்த் காந்தியிடம் கேட்டபோது, “அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை பொறுத்தவரையில் நிரந்தரமாக மருத்துவர்கள் பணியமர்த்துவதில் சிரமம் உள்ளது. ஏனெனில் மருத்துவர்கள் தங்களது உயர் கல்வி படிப்பிற்காக கிராமப்புறத்திற்கு பணியாற்ற வருகின்றனர். அவர்களின் மேற்படிப்பு உறுதியாகும் பட்சத்தில் சென்று விடுகின்றனர். மருத்து தட்டுப்பாடு என்ற ஒன்று இந்த மாவட்டத்துல இல்ல, இருந்தாலும் அந்த குறிப்பிட்ட மருத்துவமனையில் இருக்கிறது என்று கூறுகிறீர்கள். அது சம்மந்தமாக விசாரிக்கிறேன்” என்று பதிலளித்தார்.

இங்குள்ள விவசாய கூலி மக்களுக்குத் தகுந்த மருத்துவச் சிகிச்சை அளிக்க இந்த அரசு செவிசாய்க்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது!.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Kolkata Doctor: கொல்கத்தா மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கு: பந்திற்கு அழைப்பு விடுத்த மம்தா பானர்ஜி-west bengal chief minister mamata who called for a strike in the kolkata doctor brutal murder case

Next Post

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள்: காவல்துறை எச்சரிக்கை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள்: காவல்துறை எச்சரிக்கை!

நெல்லை பேருந்துகளில் சாதி பாடல்கள்: காவல்துறை எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In