Kolkata Doctor: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகஸ்ட் 17ஆம் தேதி பந்திற்கு அழைப்பு விடுத்தார். மேலும், கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்
