Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சுதந்திர தின விழா: பின்வரிசைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்; சாடும் காங்கிரஸ்!| Lok sabha LoP rahul gandhi seated back row seat in independence day function at delhi red fort

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in அரசியல் செய்திகள்
0
சுதந்திர தின விழா: பின்வரிசைக்குத் தள்ளப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்; சாடும் காங்கிரஸ்!| Lok sabha LoP rahul gandhi seated back row seat in independence day function at delhi red fort
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


இருப்பினும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், “ஜூன் 4-ம் தேதிக்கு பிறகான புதிய எதார்த்தத்தை மோடி புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கடைசி வரிசைக்கு தள்ளிய உங்களின் திமிர், நீங்கள் இன்னும் எந்தப் பாடமும் கற்கவில்லை என்பதைக் காட்டுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் மரியாதைக்கு தகுதியானவர்கள் என்றாலும், அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்ற கேபினட் அமைச்சர்கள் எப்படி முன்வரிசை இருக்கைகளைப் பெறுகிறார்கள் என்பது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நெறிமுறையின்படி, இரு அவைகளின் எதிர்க்கட்சித் தலைவர்களும் முன் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால், ராகுல் காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே இருக்கைகள் 5-வது வரிசையில் இருந்தது. இது எதிர்க்கட்சித் தலைவர் பதவி மற்றும் ராகுல் காந்திக்கு ஏற்படுத்தப்பட்ட அவமதிப்பு மட்டுமல்ல, இந்திய மக்களுக்குமான அவமானம்” என்று ட்வீட் செய்திருந்தார்.

மேலும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷிரினேட், “ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களைக் கவுரவிக்க இவ்வாறு செய்யப்பட்டது என்ற முட்டாள்தனமான அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து வந்திருக்கிறது. வினேஷ் போகத் உட்பட அவர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட வேண்டும்தான். ஆனால், அமித் ஷா, ஜே.பி.நட்டா, ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகியோர் அவர்களுக்கு மரியாதை விரும்பவில்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.

அதேபோல், காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “கடந்த 2014-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவர்களான அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட்டது. ஆனால், மோடி ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக இருக்கிறார் ராஜ்நாத் சிங்?” என்று ட்வீட் மூலம் விமர்சித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Today Gold Rate : ஷாக்கான மக்கள்.. சடசடன்னு உயர்ந்த தங்கம் வெள்ளி விலை.. இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ!-check out the gold and silver price on august 16 2024 in chennai

Next Post

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு மாமனார் கொடுத்த அன்புப் பரிசு.. வைரலாகும் பேட்டி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு மாமனார் கொடுத்த அன்புப் பரிசு.. வைரலாகும் பேட்டி

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரருக்கு மாமனார் கொடுத்த அன்புப் பரிசு.. வைரலாகும் பேட்டி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In