Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆப்கானிஸ்தான், தைவானில் நிலநடுக்கம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 16, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆப்கானிஸ்தான், தைவானில் நிலநடுக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


காபூல்: ஆப்கானிஸ்தான்,தைவானில் வெள்ளிக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான்வெள்ளிக்கிழமை காலை 6.35 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 அலகுகளாகப் பதிவானதாகவும் அது 130 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அதிகாரிகள் கூறினா்.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.



.

Previous Post

காவல்துறை அணிவகுப்பு, கண்கவர் கலை நிகழ்ச்சிகள்… நெல்லையில் களைகட்டிய 78-வது சுதந்திர தின விழா! | Nellai district 78-th Independence Day Celebrations

Next Post

ISRO: ‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்’: உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத்-successful launch of sslc d3 rocket and eos 08 satellite says isro chief somnath confirms

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ISRO: ‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்’: உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத்-successful launch of sslc d3 rocket and eos 08 satellite says isro chief somnath confirms

ISRO: ‘வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட ஈ.ஓ.எஸ்.-08 செயற்கைக்கோள்’: உறுதிப்படுத்திய இஸ்ரோ தலைவர் சோமநாத்-successful launch of sslc d3 rocket and eos 08 satellite says isro chief somnath confirms

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In