Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`2026 சட்டமன்றத் தேர்தல்… எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதாகத்தான் இருக்கும்” – கடம்பூர் ராஜூ..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024 - Updated on August 16, 2024
in அரசியல் செய்திகள்
0
`2026 சட்டமன்றத் தேர்தல்… எடப்பாடி பழனிசாமியா? ஸ்டாலினா? என்பதாகத்தான் இருக்கும்” – கடம்பூர் ராஜூ..
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அ.தி.மு.க கூட்டணிக்கு வர அண்ணாமலை முயற்சி செய்கிறார்.  மத்தியில் உள்ள பா.ஜ.க நிர்வாகிகள் அண்ணாமலையை கடிந்து கொள்வதால் கூட்டணி கருத்துக்களை கூறி வருகிறார் இதற்கும் அ.தி.மு.கவிற்கும் சம்பந்தமில்லை.  மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருந்தபோது தமிழர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால்தான் அ.தி.மு.க.,  பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறியது. 

கடம்பூர் ராஜூகடம்பூர் ராஜூ
கடம்பூர் ராஜூ

பா.ஜ.க எத்தனை முறை படை எடுத்தாலும் இங்கு வெற்றி பெறப் போவதில்லை. தமிழகத்தை பா.ஜ.க புறக்கணிக்கிறது என்ற எண்ணம் தமிழக மக்களிடம் உள்ளது.  வரும் 2026 தேர்தலை பொறுத்தவரை அதிமுக அதிமுக, திமுக-வா ? எடப்பாடி பழனிசாமியா?  ஸ்டாலினா?  என்பதுதான் மையக்கருத்தாக இருக்கும். அதிமுக தனித்து நின்றாலும் மகத்தான வெற்றியைப் பெறுவோம்.  சட்டமன்ற தேர்தல் வரும்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் அ.தி.மு.கவுடன் சேர வாய்ப்புள்ளது.” என்றார்.

.

Previous Post

ஓராண்டில் 1,000 பெண் விமானிகளை பணியில் அமர்த்த இலக்கு நிர்ணயம்: இண்டிகோ

Next Post

சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்? – சுனிதா கெஜ்ரிவால் காட்டம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்? – சுனிதா கெஜ்ரிவால் காட்டம்..

சர்வாதிகாரத்தால் தேச பக்தியை எப்படி சிறையிலடைக்க முடியும்? - சுனிதா கெஜ்ரிவால் காட்டம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In