Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : ஆளுநர் தேநீர் விருந்து

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : ஆளுநர் தேநீர் விருந்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram



August 15, 2024, 6:51 am IST

Tamil Live Breaking News: நியூஸ்18 தமிழ்நாடு செய்திகள் நேரலை

August 15, 2024, 10:40 am IST

முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? – அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

அரசியல் கருத்து என்பது வேறு, அரசின் நிலைபாடு என்பது வேறு. ஆளுநரின் கருத்தியல் சார்பான விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்கள் திமுகவிற்கு உள்ளது.

ஆளுநர் கொடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தேநீர் விருந்தில் அமைச்சர்கள் பங்கேற்கிறோம் என அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கமளித்துள்ளார்.

August 15, 2024, 10:35 am IST

Tamil Live Breaking News : ஆளுநர் தேநீர் விருந்து : முதலமைச்சர் பங்கேற்பு

ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில், அரசு சார்பாக முதலமைச்சர் பங்கேற்பார் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

விளம்பரம்
August 15, 2024, 10:25 am IST

Tamil Live Breaking News : ”தியாகிகள் பென்சன் ரூ.21,000 ஆக உயர்வு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தியாகிகள் பென்சன் ரூ.20,000-இல் இருந்து ரூ.21,000 ஆக உயர்த்தப்படுகிறது எனவும், விடுதலை போராட்ட வீரர்களின் குடும்பங்களுக்கான ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்ப்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

August 15, 2024, 10:22 am IST

Tamil Live Breaking News : ’முதல்வர் மருந்தகம்’ திட்டம் பொங்கல் முதல் அமல்

தமிழ்நாட்டில் வரும் பொங்கல் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

முதற்கட்டமாக 1000 மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.

நீரிழிவு, ரத்த அழுத்தம், போன்ற நோய்களுக்கு தொடர்ந்து மருந்துகள் வாங்க வேண்டி இருப்பதால் ஏற்படும் செலவை குறைக்கும் வகையில் புதிய திட்டம் அமல்பாடுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

August 15, 2024, 8:51 am IST

Tamil Live Breaking News : கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

78ஆவது சுதந்திர தினத்தில் கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

விளம்பரம்
August 15, 2024, 8:18 am IST

Tamil Live Breaking News : நீதித் துறையில் மாற்றங்கள் தேவை – பிரதமர் மோடி

நமது நீதித்துறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும். நமது வலிமையான வங்கித்துறை மாற்றங்களை உலக நாடுகள் அங்கீகரித்துள்ளன.

எங்களது சீர்திருத்தங்கள் வளர்ச்சிக்கான செயல்திட்டங்களாக இருக்கும். கட்டாயத்தின் கீழ் வந்ததல்ல என செங்கோட்டையில் பிரதமர் மோடி பேச்சு.

August 15, 2024, 8:12 am IST

Tamil Live Breaking News : தகைசால் தமிழர் விருது பெறுகிறார் குமரி அனந்தன்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெறும் 78ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கியுள்ளார்.

August 15, 2024, 8:08 am IST

Tamil Live Breaking News : 2047ல் வளர்ந்த பாரதம் – பிரதமர் மோடி

வளர்ந்த பாரதம் 2047 என்பது வெறும் வார்த்தைகள் அல்ல. 140 கோடி மக்களின் உறுதி மற்றும் கனவுகளின் பிரதிபலிப்பு.

40 கோடி மக்களால் அடிமைதனத்தை உடைத்து சுதந்திரம் பெற முடியும் என்றால், 140 கோடி மக்களின் உறுதியால் என்ன சாதிக்க முடியும் என்று கற்பனை செய்து பாருங்கள் என டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிறகு பிரதமர் மோடி உரை.

விளம்பரம்
August 15, 2024, 8:06 am IST

Tamil Live Breaking News : விஞ்ஞானி வீர முத்துவேலுவிற்கு அப்துல் கலாம் விருது

இஸ்ரோவின் சந்திராயன் – 3 விண்கல திட்ட இயக்குனர் பி.வீரமுத்துவேலுவிற்கு டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் விருது வழங்கப்படுகிறது.

சென்னையில் இன்று நடைபெறும் 78ஆவது சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதினை வழங்கவுள்ளார்.

August 15, 2024, 7:31 am IST

Tamil Live Breaking News : செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி

78ஆவது சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.

August 15, 2024, 7:24 am IST

Tamil Live Breaking News : செங்கோட்டைக்கு வந்தார் பிரதமர் மோடி

முப்படை மரியாதையுடன், 78ஆவது சுதந்திர தினத்தில் தேசிய கொடியையேற்ற, டெல்லி செங்கோட்டைக்கு வந்தார் பிரதமர் மோடி.

விளம்பரம்
August 15, 2024, 6:54 am IST

Tamil Live Breaking News : செங்கோட்டையில் கொடியேற்றும் பிரதமர் மோடி

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லி செங்கோட்டையில், 11ஆவது முறையாக தேசியக் கொடியை ஏற்றுகிறார் பிரதமர் நரேந்திர மோடி..

August 15, 2024, 6:51 am IST

இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் இன்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய இன்றைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள் நியூஸ்18 தொலைக்காட்சியி உடன்.

  • First Published : August 15, 2024, 6:44 am IST



.

Previous Post

Taxpayers alert: 'ஐடிஆர் செயலாக்க காலம் 93 நாட்களிலிருந்து இத்தனை நாட்களாக குறைப்பு'-முழு விவரம் உள்ளே

Next Post

பெண் மருத்துவர் கொலை: அடித்து நொறுக்கப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண் மருத்துவர் கொலை: அடித்து நொறுக்கப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

பெண் மருத்துவர் கொலை: அடித்து நொறுக்கப்பட்ட கொல்கத்தா மருத்துவமனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In