Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 15, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமா் மோடி!
6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செங்கோட்டையில்11-ஆவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை வியாழக்கிழமை ஏற்றினார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை கொத்தளத்தில் தொடா்ந்து 11-ஆவது முறையாக பிரதமா் மோடி தேசியக் கொடி ஏற்றினாா்.

தொடர்ந்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இவ்விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், மாணவா்கள், இளைஞா்கள், விவசாயிகள், பழங்குடியினா், பெண்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட மத்திய அரசின் நலத் திட்டங்களால் பல்வேறு துறைகளில் சிறந்துவிளங்கும் சுமாா் 6,000 போ் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுள்ளனா்.

.

Previous Post

2024 நாட்டின் 78-வது சுதந்திர தினம் இன்று.. இதன் வரலாறு, முக்கியத்துவம் அறிவோம்

Next Post

`தோல்வி அடைந்தால் பெண்களுக்கு வழங்கும் ரூ.1,500-ஐ திரும்ப எடுப்போம்’ – பாஜக ஆதரவு MLA சர்ச்சை பேச்சு | NDA ally MLA ‘threatens’ to take back Ladki Bahin funds if women don’t vote favourably

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
`தோல்வி அடைந்தால் பெண்களுக்கு வழங்கும் ரூ.1,500-ஐ திரும்ப எடுப்போம்’ – பாஜக ஆதரவு MLA சர்ச்சை பேச்சு | NDA ally MLA ‘threatens’ to take back Ladki Bahin funds if women don’t vote favourably

`தோல்வி அடைந்தால் பெண்களுக்கு வழங்கும் ரூ.1,500-ஐ திரும்ப எடுப்போம்' - பாஜக ஆதரவு MLA சர்ச்சை பேச்சு | NDA ally MLA 'threatens' to take back Ladki Bahin funds if women don't vote favourably

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In