தூத்துக்குடியிலிருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு இரவு 11.25 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும் இந்த ரயில் அங்கிருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நன்பகல் 12 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இந்த ரயில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, தென்மலை, புனலூா், கொல்லம், கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், வழியாக பாலக்காடு செல்லும்.

இத்திட்டம் பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை கொண்டுள்ளது முக்கியமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மக்கள் இந்த ரயில்வே திட்டத்தை சந்தோஷத்துடன் வரவேற்கிறார்கள்