இதை நாங்கள் அரசியலாக பார்க்க போவது கிடையாது. கலைஞர் கருணாநிதி ஐயாவுக்கு கிடைக்க கூடிய மரியாதை கிடைக்க வேண்டும். அதில் பாஜக சார்பில் கலந்து கொள்வோம். மத்திய அரசு நாணயம் வெளியிடுவது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமையாக நான் பார்க்கிறேன்.

அண்ணாமலையின் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்