Indian Army captain killed: ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த மோதலில் 48 ராஷ்டிரிய ரைபிள்ஸைச் சேர்ந்த இந்திய ராணுவத்தின் கேப்டன் ஒருவர் கொல்லப்பட்டார். பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.