Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அமரன் மேக்கிங் விடியோ!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அமரன் மேக்கிங் விடியோ!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படத்தின் மேக்கிங் விடியோ வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தனது 21வது படமாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்திருக்கிறார். சாய் பல்லவி நாயகியாக நடித்த இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

இப்படம், ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதில், மறைந்த இராணுவ வீரர் முகுந்த் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி வீர மரணமடைமந்த இராணுவ வீரரின் கதையாக இப்படம் உருவாகியுள்ளதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில், தயாரிப்பு நிறுவனம் படத்தின் மேக்கிங் விடியோவை வெளியிட்டுள்ளது.

.

Previous Post

செந்தில் பாலாஜி: அவசர அவசரமாக மாறும் வாட்ஸ்அப் டி.பி – கலக்கத்தில் கோவை உடன்பிறப்புகள்?

Next Post

சுதந்திர தினம் vs குடியரசு தினம் : இடையேயான வித்தியாசம்? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவர்?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சுதந்திர தினம் vs குடியரசு தினம் : இடையேயான வித்தியாசம்? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவர்?

சுதந்திர தினம் vs குடியரசு தினம் : இடையேயான வித்தியாசம்? எந்த விழாவுக்கு யார் கொடியேற்றுவர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In