Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

திருப்பத்தூர்: குப்பைகள் மிதக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தக் குளம்! – சீரமைக்கப்படுமா?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 14, 2024
in அரசியல் செய்திகள்
0
திருப்பத்தூர்: குப்பைகள் மிதக்கும் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் தீர்த்தக் குளம்! – சீரமைக்கப்படுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தீர்த்தகிரி ஈஸ்வரர் ஆலயம் உள்ளது. சாதாரண நாள்களில் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விசேஷ தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் இங்கு வந்து செல்வது வழக்கம். திருமணம் போன்ற சுப காரியங்களும், ஈமச்சடங்குகள் முடித்த பிறகு குளத்தில் நீராடவும், தினசரி பலர் வந்து போய்க் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், இந்தக் கோயிலில் பக்தர்கள் நீராடும் குளம் மிகவும் அசுத்தமான நிலையில், துர்நாற்றம் வீசும் அளவுக்கு, மாசடைந்து காணப்படுகிறது.

குளம் மற்றும் கோயிலைச் சுற்றிலும் ஏராளமான அழுக்கு துணிகளும், உணவு அருந்திவிட்டு வீசப்பட்ட குப்பைகளும் நிறைந்து காணப்படுகின்றன.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், இங்கு நிலவும் சுகாதாரச் சீர்கேட்டால் முகம்சுளிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே, கோயிலையும், குளத்தையும் உடனடியாகச் சுத்தம் செய்து, நல்ல முறையில் பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

வேலூர்: வீடுகளைச் சூழ்ந்த மழைநீர்; 118 ஹெக்டேர் நெற்பயிர்களும் சேதம் – கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்!



.

Previous Post

TVK விக்கிரவாண்டி மாநாடு: `18 தீர்மானங்கள்?!’ – விஜய் கட்சியின் `தடதட’ ப்ளான் என்ன? | vijay plans to conduct his first meeting at vikravandi

Next Post

மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்… சவால் விடும் முதலமைச்சர்… சமாளிக்குமா சென்னை?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்…
சவால் விடும் முதலமைச்சர்… சமாளிக்குமா சென்னை?

மீண்டும் மீண்டும் கொட்டப்படும் கட்டடக் கழிவுகள்... சவால் விடும் முதலமைச்சர்... சமாளிக்குமா சென்னை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In