Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

`இந்தியாவில் ஷேக் ஹசீனா… இந்தியா – வங்கதேச உறவை பாதிக்குமா?’ – என்ன சொல்கிறது வங்கதேசம்? | Friendship is based on mutual interest says bangladesh

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 13, 2024
in அரசியல் செய்திகள்
0
`இந்தியாவில் ஷேக் ஹசீனா… இந்தியா – வங்கதேச உறவை பாதிக்குமா?’ – என்ன சொல்கிறது வங்கதேசம்? | Friendship is based on mutual interest says bangladesh
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நாங்கள் எப்பொழுதும் இந்தியாவுடன் எங்களின் நல்லுறவை பேண பாடுபடுவோம். யாரேனும் ஒருவர் ஒரு நாட்டில் தங்குவதால், அந்தக் குறிப்பிட்ட நாட்டுடனான உறவுகள் ஏன் பாதிக்கப்பட வேண்டும்….” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “ இந்தியாவில் தங்குவது குறித்த ஷேக் ஹசீனாவின் திட்டங்களுக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருடைய திட்டங்களைப் பற்றிய எந்த அறிவிப்பு எங்களிடம் இல்லை. ஷேக் ஹசீனாதான் இது தொடர்பான விவரங்களை வெளியிட்டு, விஷயங்களை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்ரந்தீர் ஜெய்ஸ்வால்

ரந்தீர் ஜெய்ஸ்வால்

வெளிநாட்டு ஆலோசகருடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் சீன தூதர் யாவ் வென்னும் இருந்தார். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரசியல் மாற்றம் என்பது வங்கதேசத்தின் உள்விவகாரம். எந்த நாட்டின் விவகாரங்களிலும் தலையிடுவது சீனாவின் கொள்கையல்ல. எனவே, இருநாடுகளின் மூலோபாய உறவின் நோக்கத்தை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துவோம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/crf99e88

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/crf99e88



.

Previous Post

Independence Day: தலைநகரில் உச்சகட்ட பாதுகாப்பு: டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்-preparations in full swing at delhi red fort for independence day

Next Post

வயநாட்டில் மழை நீடிக்கும்: ஆக. 20 வரை கனமழை பெய்யும்!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வயநாட்டில் மழை நீடிக்கும்: ஆக. 20 வரை கனமழை பெய்யும்!

வயநாட்டில் மழை நீடிக்கும்: ஆக. 20 வரை கனமழை பெய்யும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In