Monday, November 9, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

துல்ஹஜ் பிறை தெரிந்தது.. 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை.. தலைமை காஜி அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
June 19, 2023
in அரசியல் செய்திகள்
0
துல்ஹஜ் பிறை தெரிந்தது.. 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை.. தலைமை காஜி அறிவிப்பு
4
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

Chennai oi-Mani Singh S
Published: Monday, June 19, 2023, 22:23 [IST]
சென்னை: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், நாகூர், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துல்ஹஜ் மாத பிறை தென்பட்டதையடுத்து வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தலைமை காஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பக்ரீத் என்பது உலகம் முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். இது ரம்ஜான் கொண்டாட்டம் முடிந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 4 நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படும். தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் இந்த கொண்டாட்டம் சுல் ஹிஜ்ரா என்ற அரேபிய மாதத்தின் பத்தாவது நாள் கொண்டாடப்படுகிறது. ‘ஈத் அல்-அதா’ என்றும், தியாக திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இஸ்லாமியர்களுக்கான நாள் காட்டியில் வரக்கூடிய ஹஜ் மாதம் பத்தாம் நாள் இந்த பக்ரீத் பண்டிகை திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பிறை பார்க்கப்பட்டது. மதமாற்ற புகார்.. 3 முஸ்லீம்கள் மீது பாய்ந்தது NSA.. வீடுகளை இடிக்கவும் ம.பி முதல்வர் உத்தரவு! இதில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், நாகூர், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் துல் ஹஜ் மாத பிறை தென்பட்டது. பிறை தென்பட்டதை அடுத்து தலைமை காஜி, வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

Allow Notifications
You have already subscribed English summary
The Chief Kazi has announced that Bakrit festival will be celebrated on the 29th after the sighting of the crescent moon of Dul Haj in Thanjavur district Babanasam, Nagore, Ramanathapuram district Keezakarai and Kanyakumari district Kulachal.
Story first published: Monday, June 19, 2023, 22:23 [IST]

.

Previous Post

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சென்னை இளைஞருக்கு சாகும் வரை ஆயுள்: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

Next Post

Lal Salaam – ரஜினியைச் சந்தித்த புதுவை சபாநாயகர் | குளத்தில் செத்து மிதந்த மீன்கள் – News in photos

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Lal Salaam - ரஜினியைச் சந்தித்த புதுவை சபாநாயகர் | குளத்தில் செத்து மிதந்த மீன்கள் - News in photos

Lal Salaam - ரஜினியைச் சந்தித்த புதுவை சபாநாயகர் | குளத்தில் செத்து மிதந்த மீன்கள் - News in photos

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In