Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 12, 2024
in அரசியல் செய்திகள்
0
இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வங்கதேசத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாகப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இந்தியர்கள் யாரும் தற்போதைக்கு வங்கதேசம் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வங்கதேசத்தில் வேலைவாய்ப்பு இடஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக அரசு ஆதரவாளர்களுக்கும் – போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

வங்கதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது எனவும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டம் கடந்த மாதம் நடந்தபோது வன்முறை வெடித்தது.

விளம்பரம்

இதனைதொடர்ந்து 30 சதவீத இட ஒதுக்கீட்டை, 25 சதவீதமாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டது. இந்தநிலையில் தலைநகர் டாக்காவில் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது.  போராட்டங்கள் கையை மீறிச் சென்ற நிலையில், நிலைமையைச் சமாளிக்க ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் யாரும் வங்கதேசம் செல்ல வேண்டாம் எனவும் ஏற்கெனவே வங்கதேசத்தில் இருப்போர் அதீத எச்சரிக்கையுடன் இருக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.



.

Previous Post

Tamil Top 10 News: 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..வயநாட்டில் மீண்டும் தொடங்கிய தேடுதல் பணி – டாப் 10 நியூஸ்!

Next Post

இரண்டாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இரண்டாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

இரண்டாவது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In