Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அக்டோபர் வெளியீடாக வணங்கான்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அக்டோபர் வெளியீடாக வணங்கான்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் பாலா இயக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் வணங்கான். இதில் அருண் விஜய் நாயகனாகவும், ரோஷினி பிரகாஷ் நாயகியாகவும் மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றது. அதிரடியான சண்டைக்காட்சிகளும் வசனங்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

சூர்யாவின் சனிக்கிழமை டிரைலர் அறிவிப்பு!

முன்னதாக, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியவில்லை.

தற்போது, வணங்கான் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி செப்டம்பர் மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நாள்களாக இப்படம் தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.



.

Previous Post

வக்ஃப் சட்டம் – மத்திய அரசு செய்யப் போகும் மாற்றங்கள் என்ன?

Next Post

புதுச்சேரின்னா வெறும் பீச், பார்க், பார்ட்டி இல்லங்க – இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கும் ஒருமுறை போய் பா | Don’t forget to visit these historical tourist places in Puducherry if you are a history buff

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
புதுச்சேரின்னா வெறும் பீச், பார்க், பார்ட்டி இல்லங்க – இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கும் ஒருமுறை போய் பா | Don’t forget to visit these historical tourist places in Puducherry if you are a history buff

புதுச்சேரின்னா வெறும் பீச், பார்க், பார்ட்டி இல்லங்க - இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கும் ஒருமுறை போய் பா | Don't forget to visit these historical tourist places in Puducherry if you are a history buff

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In