Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மக்களின் மனதில் உள்ள என்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்: இமென் கெலிஃப்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மக்களின் மனதில் உள்ள என்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்: இமென் கெலிஃப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமென் கெலிஃபுக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகளால் மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானதால், வழக்குப்பதிவு செய்துள்ளார்.

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப், தன்னைப் பற்றிய பாலியல் ரீதியான அவதூறு கருத்துகளை சிலர் சமூக ஊடகங்களில் பரப்பியது தொடர்பாக, ஆக. 10, சனிக்கிழமையில் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து இமென் கூறியதாவது, “சமூக ஊடகங்களில் என்னைப் பற்றி கூறப்படுவது அனைத்தும் ஒழுக்கக்கேடானது. உலகெங்கிலும் உள்ள மக்களின் மனதில் உள்ள என்னைப் பற்றிய எண்ணத்தை மாற்ற விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை தவறானது – அதானி குழுமம் விளக்கம்!

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் குத்துச்சண்டைப் பிரிவில், சீனாவின் யாங் லியூவை எதிர்த்துப் போட்டியிட்ட அல்ஜீரிய வீராங்கனை இமென் கெலிஃப் 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தங்கப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் கெலிஃபுக்கும், இத்தாலிய வீராங்கனை ஏஞ்ஜெலா காரினிக்கும் இடையே நடந்த போட்டியில், கெலிஃபின் அடியைத் தாங்க முடியாமல், போட்டி தொடங்கிய 45 வினாடிகளிலேயே, போட்டியிலிருந்து விலகுவதாக காரினி அறிவித்தார்.

மேலும், “கெலிஃபின் தாக்குதல் ஒரு பெண்ணைப் போன்றதாக இல்லை’’ என்று காரினி கூறியதையடுத்து, இமெனின் பெண்மை குறித்து, பலரும் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியிருந்தனர்.

மருத்துவர் பாலியல் வன்கொடுமை: நாளை முதல் மருத்துவர்கள் போராட்டம்



.

Previous Post

Buy or sell stocks tomorrow: நாளை ஆக. 12 இந்த 3 பங்குகளை வாங்க பிரபல பங்குச் சந்தை நிபுணர் பரிந்துரை-buy or sell sumeet bagadia recommends three stocks to buy on monday august 12

Next Post

“80,000 முதியோருக்கு ஓய்வூதியம் எப்போது… காற்றோடு போனதா திமுக-வின் அறிவிப்பு?" – அன்புமணி ராமதாஸ்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“80,000 முதியோருக்கு ஓய்வூதியம் எப்போது… காற்றோடு போனதா திமுக-வின் அறிவிப்பு?" – அன்புமணி ராமதாஸ்

``80,000 முதியோருக்கு ஓய்வூதியம் எப்போது... காற்றோடு போனதா திமுக-வின் அறிவிப்பு?" - அன்புமணி ராமதாஸ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In