Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 11, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தீவிரமடையும் இளையராஜா பயோபிக் பணிகள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


ராக்கி, சாணிக் காயிதம், கேப்டன் மில்லர் திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். ரத்தம் தெறிக்கும் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இளையராஜா பயோபிக்கினை எப்படி இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

தற்போது, நடிகர் தனுஷ் சேகர் கமூலா இயக்கும் குபேரன் படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து, ஆனந்த் எல்.ராய் இயக்கும் பாலிவுட் படத்தில் நாயகனாக நடிக்க உள்ளார்.

இது முடிந்த பின், இளையராஜாவின் பயோபிக் கதையில் நடிப்பார் எனத் தெரிகிறது. அதற்குள், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இப்படத்திற்கான கலை மற்றும் இசைப்பணிகளை முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.



.

Previous Post

Today Gold Rate : தங்கம் வாங்க ரெடியாகிட்டீங்களா.. விடுமுறை நாளில் தங்கம் விலை என்ன பாருங்க!-check out the gold and silver price on august 11 2024 in chennai

Next Post

வேலூர்: `வெடிகுண்டு’ மிரட்டல் – துரை தயாநிதி சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு! | Vellore – bomb threat – additional security for the hospital where Durai Dayanidhi is being treated

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வேலூர்: `வெடிகுண்டு’ மிரட்டல் – துரை தயாநிதி சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு! | Vellore – bomb threat – additional security for the hospital where Durai Dayanidhi is being treated

வேலூர்: `வெடிகுண்டு’ மிரட்டல் - துரை தயாநிதி சிகிச்சைப் பெறும் மருத்துவமனைக்கு கூடுதல் பாதுகாப்பு! | Vellore - bomb threat - additional security for the hospital where Durai Dayanidhi is being treated

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In