Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 10, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? தீர்ப்பு ஒத்திவைப்பு!
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என்று சர்வதேச விளையாட்டு நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரிக்கப்பட்டு இன்றிரவுக்குள் தீர்ப்பு வழங்கப்படுமென சர்வதேச விளையாட்டு நீதிமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

இந்த நிலையில், இறுதித்தீர்ப்பு வழங்கப்படுவதற்கான கால அவகாசத்தை ஞாயிற்றுக்கிழமை(ஆக. 11) மாலை 6 மணி வரை சர்வதேச விளையாட்டு நீதிமன்றம் நீட்டித்துள்ளது. இதன் காரணமாக, வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புக்கான விடை தெரிய நாளை வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.



.

Previous Post

இனி நோ `குட் மார்னிங்’… ஒன்லி `ஜெய்ஹிந்த்'… ஹரியானா பள்ளி கல்வித்துறை சுற்றறிக்கை!

Next Post

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்… பிரதமர் மோடி அவசர ஆலோசனை

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம்... பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In