Friday, November 6, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்?

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
August 9, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் துவங்கி முடிந்தது.

இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

சூர்யாவின் பிறந்த நாளான இன்று சூர்யா – 44 படத்தின் கிளிம்ஸ் விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிகரெட் புகைத்தபடி, சூர்யா நடந்து வரும் காட்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

10 நாள்களில் 3 ஆவது முறை..! ஜகதீப் தன்கர் – ஜெயா பச்சன் மோதலால் வைரலாகும் ஐஸ்வர்யா ராய்!

தற்போது ஊட்டியில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூர்யாவுக்கு ஓய்வு தேவைப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இதில் ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன் ஜெயம் ராம் உள்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. சூர்யா கங்குவா படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார்.



.

Previous Post

உங்கள் தொனி சரியாக இல்லை…. நல்லொழுக்கத்தை கற்றுக்கொள்ளுங்கள்.. ஜெகதீப் தன்கர்

Next Post

Manish Sisodia: `வாய்மையே வெல்லும்' – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… மேடையில் கண்ணீர்விட்ட அதிஷி!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Manish Sisodia: `வாய்மையே வெல்லும்' – மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்… மேடையில் கண்ணீர்விட்ட  அதிஷி!

Manish Sisodia: `வாய்மையே வெல்லும்' - மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமீன்... மேடையில் கண்ணீர்விட்ட அதிஷி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In